கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!
Thursday, October 27th, 2022
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி இன்று (27) வியாழக்கிழமை காலை ஒன்பது மணியளவில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு!
உரிய பராமரிப்பின்றி அரச நிறுவனங்களிடம் 9704 வாகனங்கள் கிடப்பில் – ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அ...
நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!
|
|
|


