கல்கிசை – காங்கேசன்துறை புகையிரதத்தில் மேலதிக பெட்டி இணைப்பு!
Wednesday, August 9th, 2017
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மேலதிக ரயில் சேவைகளை நடத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வரும் பெப்ரவரி முதல் ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்!
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தலைமைப் பொறுப்பு - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்...
|
|
|


