கம்போடியா பயணத்தை இரத்துச் செய்தார் ஜனாதிபதி!
Thursday, June 20th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 26 ஆம் நாள் தொடக்கம், கம்போடியாவுக்கும் லோவோசுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.
எனினும், அவரது இந்தப் பயணத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தீர்மானம் - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் க...
2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு...
|
|
|


