கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு அறிவிக்கப்படாமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாதினால் இலங்கையின் கடல் வளங்களுக்கு மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு கப்பலின் உரிமை நிறுவனமே பொறுப்பு கூறவேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தீர்வை வரியற்ற வாகன இறக்குமதியால் 38 பில்லியன் ரூபா இழப்பு!
நான்கு மாதங்களில் 94 படுகொலைகள் - பொலிஸ்மா அதிபர்!
அமெரிக்கா டொலருக்கு நிகராக ரூபா பெறுமதி இன்று உயர்வு!
|
|