கண்ணிவெடிகளை அகற்றும் இராணுவப்பிரிவுக்கு கௌரவிப்பு!
Saturday, October 28th, 2017
இலங்கையின் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இலங்கை இராணுவப்பிரிவு கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட based Marshall Legacy Institute இன் 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வோஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றது.இந்த நிகழ்வில் 2ஆவது முறையாக இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.இலங்கை கண்ணிவெடி அகற்றும் இலங்கை Mine Detection Dog Team க்கு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய ஆசிரியர்கள் தொடர்பில் கல்வியமைச்சரின் தெளிவுபடுத்தல்!
இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !
அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!
|
|
|


