கட்டுநாயக்காவில் 40 பேர் கைது!
Wednesday, October 25th, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரிந்ததாக கூறப்படும் 40 பேரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டனர்.இதன்போது 40 பேருக்கும் தலா 1500 வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Related posts:
75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு த...
வாள்வெட்டு – இணுவிலில் கணவன் மனைவி படுகாயம்!
19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் - உ...
|
|
|


