கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட் பொதிகளுடன் ஒருவர் கைது!
Wednesday, September 7th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருமில்லியன் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த நபர் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL – 226 விமானத்தில் இலங்கை வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற...
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு - நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!
|
|
|


