கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கலை இலக்கியப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
இலங்கையில் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் - பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்...
|
|