கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு!

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது 20 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை பிரதமர் தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடைய...
கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது - முன்னாள் முதல்வர்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|