கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
Thursday, July 26th, 2018
மீன் மற்றும் கடற்தாவர வளர்ப்புக்காக 5 வருட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துறையின் ஊடாக அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த துறையை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் விசேட அறிக்கை!
பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு - 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு ...
|
|
|


