கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்திற்காக நன்றி தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி!

இந்தியா சீனா சவுதி அரேபியா பாகிஸ்தான் ஹங்கேரி மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்கும் பாரிஸ் கழகத்திற்கும் இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
நெருக்கடியான தருணத்தில் இலங்கையுடன் துணைநின்று சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியமைக்காக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இலங்கையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கட்டாக்காலி கால்நடைகளைப் பிடிக்க யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை!
ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!
ஜனாதிபதி உத்தரவு - அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து வெளியானது அதிவிசேட...
|
|
பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்ச்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதி மீட...
சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால் நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூற...