கடனைக் கேட்ட பெண்ணின் மீது தாக்குதல் – தென்மராட்சியில் சம்பவம்!

தென்மராட்சிப் பகுதியில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணைக் குடும்பஸ்தர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
கொடுத்த பணத்தை வாங்கச் சென்றவேளை தன்னை தலைக்கவசத்தினால் தாக்கிவிட்டு தனது கையைப்பிடித்து இழுத்தார் எனப் பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வீடு புகுந்து தாக்கியதாகக் கூறி அந்தக் குடும்பஸ்தரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்த புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் ச...
அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி!
அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!
|
|