கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் – பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்கலைக்கழகங்களின் 600 பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பரண ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டமைப்பில் , 12 ஆயிரம் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்கின்ற போதும் 6 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கடமையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இடமாற்றம்!
முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செய...
|
|