கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
Thursday, November 9th, 2023
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்தமாதத்தின் முதலாம் (01) திகதிமுதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
000
Related posts:
இலங்கைக்கு எச்சரிக்கை!
இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய தீர்மானம்!
தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் - பிரித்தானியப் பிரதமர் உறுதி!
|
|
|


