கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 97.5 வீதத்தினால் அதிகரிப்பு – சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!
Saturday, October 21st, 2023
இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து இலங்கை மத்திய வங்கியானது விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிடுகையில்,
“இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருமானம் 478.7 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருந்து தயாரிப்புத் துறையின் தெற்காசி மையமாக இலங்கையை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் திட்டம் - அமைச்சர...
புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை - விரிவுரையாளர் எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பிற்கான மதிப்பாய்வில் இலங்கை தெரிவாகும் சாத்தியம் அதிகரிப்பு!
|
|
|


