கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா இலாபம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிப்பு!
Friday, February 24th, 2023
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீ ங்கா கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றின் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!
சர்வதேச பல்கலைக்கழக கிளைகளை இலங்கையில் நிறுவுவதற்கு குழு : ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


