கடந்த ஆண்டில் இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவு!
Sunday, January 23rd, 2022
கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஈராக் 27 சதவீதமான தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம், துருக்கியின் தேயிலை இறக்குமதி குறித்த காலத்தில் 23.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டிப்பர் விபத்து!
மூன்றாவது நாளாகவும் தொடரும் ரயில் போக்குவரத்து முடக்கம் - சிரமத்தில் மக்கள்!
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
|
|
|


