கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.அதன்படி .Brent கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.33 டொலராக பதிவாகியுள்ளது.இதேவேளை US (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 56 டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
1 கோடியே 60 இலட்சம் பேர் இலத்திரனியல் அடையாள அட்டைக்கு தகுதி!
அரச வைத்திய சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் இன்றுமுதல் குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்...
|
|