ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், இதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நெருக்கடி காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற போதும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருடாந்த இடமாற்றம் இன்றுமுதல் நடைமுறையில்!
தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் - தேர்தல் ஆணையாளர் !
இலங்கைக்கு உதவுமாறு பல நாடுகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பரிந்துரை - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்...
|
|