ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!

பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசராக இவர் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பும் இவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாகும்.
Related posts:
ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...
70 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு - 23 பேர் வைத்தியசாலையில்!
|
|