ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Friday, February 26th, 2021
கொரோனா காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் பரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வருகைதந்த குறித்த 315 பேரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்முறை அதிகரிப்பு - வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!
இம்மாத இறுதிக்குள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்ச...
சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் முயற்...
|
|
|


