ஓமந்தையில் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் – அரசாங்கம் அறிவிப்பு!
Wednesday, July 27th, 2016
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படும் என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வடக்கிற்கின் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது என்பது தொடர்பாக இழுபறிநிலை இருந்துவந்த நிலையிலலேயே இதற்கு முடிவு எடுக்கப்பட்டுளள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று(27)அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
3 மாதங்களுக்குரிய அரிசி கையிருப்பில்!
யாழ் மாவட்டத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து - எச்சரிக்கும் சுகாதாரதுறை!
திருத்தப்பட்ட தனது காணொளியைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடி - அஞ்சலோ மெத்யூஸ் முறைப்பாடு!
|
|
|


