ஓட்டோ மீற்றர்: கால எல்லையில் நீடிப்பு.!
Sunday, September 17th, 2017
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, முன்னதாக தெரியப்படுத்தப்பட்ட போதும் இந்தக் கால எல்லை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஊடகச்சுதந்திரம் பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு!
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் ...
|
|
|


