ஓகஸ்ட் 6ஆம் திகதி கட்சிகளின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளிவரும் – தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Sunday, June 28th, 2020
ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவதாக தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அதாவது வாக்களிப்பு மறுதினம் இரவு அளவில் கட்சிகளுக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு தரப் பரிசோதனை!
டிசம்பர் 1ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பு!
ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு
|
|
|


