ஒரே தடவையில் 14மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு!

ஒரே தடவையில் 14 மருத்துவர்கள் வெளிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றும் 14 மருத்துவர்கள் நோர்வேயில் நடைபெறும் செயலமர்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளனர். ஓரே தடவையில் மருத்துவர்கள் இவ்வாறு சென்றமை தொடர்பிலேயே விசாரணைகளை நடத்துமாறு ராஜித உத்திரவிட்டுள்ளார். யார் இதற்கான அனுமதியை வழங்கினார்கள் என்பது தொடர்பிலும் விhசரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.
Related posts:
யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது - பொலிஸ் மா அதிபர்
சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை!
கலைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு - தனி வழியில் தமிழரசுக் கட்சி - பங்காளிகளும் புதிய கூட்டு!
|
|
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
யார் ஆட்சிக்கு வந்தாலும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து இலங்கை ம...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வர...