ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மரணம்- மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Monday, June 4th, 2018
ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் 48 வீதமான ஆண்களும், 94 வீதமான பெண்களும் மரணம் ஏற்படும் ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும் எழுந்து நடக்க வேண்டும் எனவும் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
முகநூல் தொடர்பில் 850 முறைப்பாடுகள்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !
|
|
|


