ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை கடனாக பெற்றுக் கொண்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று (26) திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
குறித்த கடனுக்கான தவணைக்காலம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில் இவ்வாறு குறித்த கடன் தொகுதி திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நட...
ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை - மாலைதீவு இடையில் கலந்துரையாடல்!.
|
|