ஒருபோதும் இணங்கப் போவதில்லை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
Monday, May 8th, 2017
எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெனளியிட்டுள்ளார். மேலும், புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
யாழ்ப்பாணத்திலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் தம்மிக்க பெரேரா !
2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


