ஒன்றரை மாதத்திற்குள் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்!

Monday, September 26th, 2016

எதிர்வரும்  2017 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தை இன்னும் 45 நாட்களில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தில் அரச, தனியார் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றனர் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்தார்.

அமெரிக்க யுசெய்ட்  நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில்  இன்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும்  தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

thumb_large_Budget

Related posts:

கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது - அகிலன்
தமிழ் மக்களுக்கான உரிமை விடயங்களில் நாம் என்றும் பின்நின்றது கிடையாது - எழுக தமிழ் பேரெழுச்சி நிகழ்வ...
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...