ஐ.நா மனித உரிமைகள் 37ஆவது கூட்டத்தொடர் இன்று!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று (26) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது .
மாநாட்டின் முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கூட்ரஸ் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர்.
இக் கூட்டத்தொடரில், ஆணையாளரின் உரை இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும். 21ஆம் திகதி இலங்கை குறித்த பிரதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு - இருதரப்பு ஒத்துழைப்பை உறுதி...
நலன்புரி கொடுப்பனவுகள் அடுத்த மாதம் வழங்க நடவடிக்கை - 37 இலட்சம் விண்ணப்பங்களில் 22 இலட்சம் விண்ணப்ப...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது - கல்வி அமைசு அறிவிப்பு!
|
|
தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபா சந்திரகீர்த்தி பொ...
வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜப...
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை ச...