ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு!
Thursday, October 19th, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் சந்திப்பின்போது உடனிருந்தன
Related posts:
விளையாட்டுத் துறையினூடாகவே நற்குணங்களை வளர்த்தெடுக்க முடியும் - ஐங்கரன்.
தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து : 17 பேர் காயம் - பளை- ஆனைவிழுந்...
நாட்டில் கொரோனா மரணங்கள் 3 ஆயிரத்து 600 ஐ கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
|
|
|


