ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் எடுபட மாட்டார்கள் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
Tuesday, November 12th, 2019
தமிழ் மக்கள் ஏமாற்று அரசியலுக்கு எடுபட மாட்டார்கள் என்பது தனது திட்டவட்டமான நம்பிக்கை என வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் குறித்து விசாரணை!
இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்!
ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் - வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு - மீண்டும் வழங்கப்ப...
|
|
|


