ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் ரிசாத் பதியுதீனின் சகோதரர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Thursday, April 16th, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க படும் என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். கல்வியங்காடு கட்டைப் பிராய்ப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலை விரட்டியடித்த மக்கள்!
அதிகரித்த மின்கட்டணம் - முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன - இர...
நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை - சனத்தொகை மற்றும் வீடமைப்புப் ப...
|
|
|
கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம் மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உ...
உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக - இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை ...


