எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!
Monday, April 12th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து தமது இடங்களுக்குச் செல்லும் மக்களை கொவிட் வைரஸ் தொடர்பான எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களை வெளிப்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
வாகனக் கொள்வனவுக்கு புதிய கட்டுப்பாடுகள் நிதி அமைச்சு அறிவிப்பு!
எச்சரிக்கை! - தொலைபேசி பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து மோசடி !
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவ...
|
|
|


