எரிபொருள் விலைச்சூத்திரம் புரியவில்லை!

எரிபொருள் விலைச் சூத்திரம் தமக்கு புரியவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் –
அறிமுகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்கு பொருத்தமற்றது. பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கிலும் ஓர் பொறிமுறைமையை உருவாக்குவது போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தோனேசியாவுக்கு பிரதமர் பயணம்!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!
|
|