எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில!
 Sunday, March 28th, 2021
        
                    Sunday, March 28th, 2021
            
சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
நாட்டில் தற்போது 14 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் இந்த விபத்து காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கேரதீவு - சங்குப்பிட்டி வீதியில் வாகனங்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுக்கும் பயணிகளால் அசௌகரியம் சார...
அவரசகால சட்டத்திற்கான விசேட வர்த்தமானி வெளியீடு!
நாளைமுதல் அனைத்து பாடசாலைளிலும் முழுமையான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் -  விசேட சுகாதார வழிகாட்டுதல்க...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        