எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்!
Wednesday, September 14th, 2016
இலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts:
மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் முகவுத்தரத் தேர் பவளக் கால் நாட்டுவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி!
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு - விவசாய ஏற்றுமதி திணைக்களம்!
காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை - பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|
|


