எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கனமழை கிடைக்கும் – மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா!
Thursday, January 4th, 2024
எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்
Related posts:
அமரிக்காவுடன் இலங்கை சிறந்த நல்லுறவை கொண்டுள்ளது - பிரசாத் காரியவசம்!
புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிய இலங்கைகு சுவீடன் மருத்துவ உதவி!
விவசாயத்திற்கே முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டபய உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


