எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றது விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம்!

Thursday, February 2nd, 2017

விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நலம் ,மகிழ்ச்சி, வெற்றிக்கான விளையாட்டு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.12ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வாரத்தின் இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது.

8d6ffca4845598f9d79a9232e1b56f62_XL

Related posts: