எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!
Tuesday, July 24th, 2018
எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணத்தை பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பூரணை தினமான அன்று இலங்கை நேரப்படி இரவு 10.45 மணிக்கு பூரண சந்திர கிரகணம் ஆரம்பமாகவுள்ளதுடன் மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை அதனை இலங்கையர்கள் பார்வையிட முடியும்.
இந்த வருடத்தில் ஏற்படப்போகும் இரண்டாவது பூரண சந்திர கிரகணம் இது என்பதுடன், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பூரண சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மலேரியா நுளம்பு தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்!
பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் !
அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன அறி...
|
|
|


