எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!

நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் 39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வுள்ளார் ஜனாதிபதி!
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம்!
முப்படையினர், பொலிசார், சுகாதார தரப்பினருக்கே இலவசமாக வழங்கப்படும் - கொரோனா தடுப்பூசி தொடர்பில் அம...
|
|