எதிர்வரும் 14ஆம் திகதி களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆரம்பம்!

Thursday, May 9th, 2019

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் மற்றும் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி , எதிர்வரும் 13ம் திகதி மாணவர்கள் விடுதிகளுக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: