எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!
Wednesday, December 5th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த ...
இன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
|
|
|


