எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : அடுத்த வாரத்தில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்...
விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
|
|