எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது – மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவுறுத்து!

மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் 14 ஆத் திகதி திங்கட்கிழமைவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று சர்வதேச மலேரியா தினம்!
வரும் 21 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் போதை ஒழிப்பு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
இந்தியத் துணைத்தூதுவராலயத்தின் துணைத்தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!
|
|