எதிர்வரும் காலங்களில் நாட்டில் காலநிலை மாற்றமடையும்?

Sunday, October 2nd, 2016

நாட்டில் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

images

Related posts: