எண்ணெய் விலை வீழ்ச்சி!
Saturday, September 16th, 2017
வட கொரியாவின் இறுதி ஏவுகணை செலுத்துதலின் பின்னர் , உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது ஆனால் மசகு எண்ணையின் விலை , கடந்த ஐந்து மாதங்களாக உச்ச விலையில் நிற்கின்றது .
வெள்ளியன்று வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாகப் பாய்ந்து சென்று பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது .
இதே சமயம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு , 2018 இல் அதன் எண்ணெய்க்கு சந்தையில் பெரிய கிராக்கி ஏற்படலாமென்றும் , சந்தையில் இறுக்கமான ஒரு நிலவரம் வரலாம் என்றும் எச்சரித்துள்ளது
Related posts:
வைத்தியசாலை சுகாதார தகவல்கள் முகாமைத்துவ கட்டமைப்பு ஆரம்பம்!
தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யக் கோரிக்கை!
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரி...
|
|
|


