ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புதல்!

பணியில் இருக்கும் போது விபத்துகளில் காயமடைந்தால் அல்லது மரணமடைந்தால் அல்லது மொத்த ஊனம் ஏற்பட்டால் ஊழியர் களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.
தற்போது 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இழப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைக்காகப் பயணிக்கும் போது ஏற்படும் சம்பவங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு இழப்பீட்டு விதிமுறைகளின் விளக்கத்தையும் இது விரிவுபடுத்தவுள்ளது.
Related posts:
கொரோனா வைரசால் உலகின் ஒட்டுமொத்த தேசமும் மிகப்பெரும் பாதிப்பு - எச்சரிக்கும் உலக வங்கி!
கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு - புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெர...
|
|