ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 91 ஆவது இடம்!
Saturday, February 24th, 2018
இலங்கை தற்போது ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் 91 ஆவது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை 2016ஆம் ஆண்டில் 95 ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை ஊழலை ஒழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் வெற்றியாகக் கருத முடியும் என்று ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நாஷன் அமைப்பு அறிவித்துள்ளது.
Related posts:
2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
தனியார்துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு!
தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர உரிமம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - மோட்டார் போக்கு...
|
|
|


