ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் திருத்தம் வேண்டும் – பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!
Tuesday, June 6th, 2023
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு அமைவாக இல்லை என உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
சுட்டி காட்டப்பட்டுள்ள இணக்கமற்ற விடயங்களை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளப்படி திருத்தம் செய்தால் சிக்கல்கள் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
00
Related posts:
உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்!
இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவித்தல்!
வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
|
|
|


